[Advaita-l] Ramayana Navaham - Tamil

V Subrahmanian v.subrahmanian at gmail.com
Tue Sep 21 03:48:47 EDT 2021


ஸ்ரீமத் வால்மீகிராமாயணம் நவாஹயக்ஞம் பத்திரிகை

देवाश्च सर्वे तुष्यन्ति ग्रहणात् श्रवणात् तथा ।
रामायणस्य श्रवणात् तुष्यन्ति पितरस्तथा ॥

प्रार्थितांश्च वरान् सर्वान् प्राप्नुयादिह राघवात् ॥

மஹாளயபக்ஷ புண்யகாலத்தில் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் த்ருப்தியையும்,
ச்ரத்தையுடன் கேட்பவர்களுக்கு விரும்பிய எல்லாவற்றையும்  இந்த ஜென்மத்திலேயே
மனச்சாந்தியையும் கொடுக்க கூடிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் நவாஹ விதியில்
23-9-2021 முதல் 1-10-2021 முடிய காலை மணி 7-00 முதல் மதியம் 12-00 வரை
பாராயணம் எங்களது க்ருஹத்தில் நடைபெறும்.
மேலும் இரவு மணி 7-15 முதல் 9-00 வரை அத்யாத்ம ராமாயணம் ப்ரவசனம் நடைபெறும்.

அனைவரும் (Satyam Param Dheemahi)
https://youtube.com/channel/UC4KVF16fsGigsG87KDpmh4g என்கிற YouTube channel
மூலம் கலந்து கொண்டு ச்ரேயஸ்ஸை அடைய ப்ரார்த்திக்கிறோம்.
ராம் ராம் ராம்


More information about the Advaita-l mailing list