[Advaita-l] The aAikya statement as part of Sandhya vandanam. asau aadityo brahma, brahmaiva ahamasmi.
V Subrahmanian
v.subrahmanian at gmail.com
Sun Oct 27 22:06:30 EDT 2019
Sarma Sastrigal:
https://www.youtube.com/watch?v=gdMkJoeJbzc
வேத சாஸ்த்ரங்களின் தத்துவம். வேதாந்தத்தின் ஸாரம். சூரியனை ப்ரஹ்மாகவும்
நானும் பிரஹ்மம்தான் என்று சூரியனையும் தன்னையும் ப்ரஹ்ம ஸ்வரூபமாக ஒன்றாக
பாவித்து சிறிது நேரம் த்யானம் செய்யும் பகுதிதான் ஸந்த்யாவந்தனத்தில் வரும்
ஐக்யானுசந்தானம்..
A very significant aspect of Sandhya vandanam.
subbu
More information about the Advaita-l mailing list