[Advaita-l] Mahanysa Classes in Chennai
V Subrahmanian
v.subrahmanian at gmail.com
Fri Oct 13 05:50:45 EDT 2017
Here is an announcement about classes starting soon in Chennai for
Mahanysam:
One can contact the person mentioned below for further details:
மஹன்யாஸம் கற்றுக்கொள்ள விருப்பமா? நவம்பர் மாதத்திலிருந்து சென்னை மேற்கு
மாம்பலத்தில் புதிய வகுப்பு. எந்த வயதினரும் சேரலாம்
நாட்கள்: சனி, ஞாயிறு.
நேரம்: மாலை 6
சேர தகுதி:
1. ஸ்ரீ ருத்ரம் குருமுகமாக பாடம் ஆகி இருக்க வேண்டும்
2. சந்த்யாவந்தனம் செய்யும் பழக்கம் அவசியம்
3. கிருஹஸ்தர்கள் வகுப்பிற்கு பஞ்சகச்சத்தில் வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: ஸ்ரீ விக்ரம் 8939953456
regards
subbu
More information about the Advaita-l mailing list